ஹைக்கூ Kavithaikal
நிலா
கண்ட கனவுகள்
உன் கண்கள்..
ஒரு மொட்டு
மலர்களை விற்பனை செய்கிறது,
பூ விற்கும் சிறுமி...
என் மனதிற்கு
நீ தரும் உணவு...
நீ வரும் கனவு...
ஆசையை துறக்க
ஆசைப்பட்டார்
புத்தர்...
சத்தியத்தையே
சோதித்தவர்
காந்தி...
வெண் கதரில்
காஷ்மீர் ரோஜா
நேரு...
தன்மான உணர்வை
உணர்த்திய கடவுள்
பெரியார்...
என் வலி விழுங்கும்
வலிதாங்கி
உன் விழிகள்...
மீண்டும் வேண்டும்
நான் பிறந்தவுடன்
என் தாய்
எனக்கு அளித்த
முதல் முத்தம்
என் முகத்தில்
மீண்டும் வேண்டும்...
தவறே இல்லாமல்
அகரம் சொன்னதற்கு
என் தந்தை
எனக்கு வாசித்த
பாராட்டு பத்திரம்
என் செவியில்
மீண்டும் வேண்டும்...
சின்ன பொம்மைக்காக
பெரும் கோபம்கொண்டு
செல்ல தங்கை
என் கையில்
கடித்த கடி
மீண்டும் வேண்டும்....
பாலர் பள்ளியில்
பல்பதிர்க்காக பாலகர்களோடு
நான் நிகழ்த்திய என்
முதல் உலகப் போர்
மீண்டும் வேண்டும்...
பருவ வயதில்
பள்ளி வாசலில்
கள்ளி அவள்
சிரித்த கள்ளச் சிரிப்பை
மீண்டும்
காண வேண்டும்...
கல்லூரி நண்பர்களுடன்
கவலை இல்லாமல்
கணக்கும் இல்லாமல்
செய்த சேட்டைகள்
மீண்டும் வேண்டும்...
இன்று
எனக்காய் வாழும்
என்னவள் அன்று
அவள் விழிகொண்டு
என் விழி மோதிய
அந்த நொடி
மீண்டும் வேண்டும்...
இவை எல்லாம்
என் வாழ்வில்
மீண்டும் வேண்டும்..
சாத்தியமில்லை தான்...
இந்த இனிய
நினைவுகள்
என் நினைவில்
என்றும் நிலையென
நிலைக்க வேண்டும்....
காதல் வெள்ளாமை
என்னில்
உன்னை விதைத்து
உன்னில்
என்னை விளைவிப்பதே
காதல்
வெள்ளாமை...
நட்பு
ஆதவன் போல்
தோன்றி மறைவதில்லை
நம் நட்பு...
நிலவை போல்
வளர்ந்து தேய்வதில்லை
நம் நட்பு...
நதியை போல்
ஓடி ஓய்வதில்லை
நம் நட்பு...
காற்றை போல்
வீசி கரைவதில்லை
நம் நட்பு...
நிலையான நம் நட்பை
நினைத்து பாட இப்புவியில்
நாம் காணும் யாவும்
நம் நட்பை போல்
நிலையானதல்லவோ?
நிகழ்வுகளில் நிகழும்
நம் நட்பு
நம்மில் என்றும் நிலைத்திருக்கும்...
நம் நினைவில் என்றும்
கலந்திருக்கும்...
Thirukural
Athikaaram 134
Chatathikaram
Yazak YHook Yahaven clientkellam
yahoomessenger muthatrae ulaghu.
Chatseithu makzhilvarae mazhkilvaar marrellam
serial paarthu aluvaar.
paaduka mokkai kadalai poduka
podatheer game mattum.
PM pannuka pengalukku pannatheer
Reply panna pengalukku.
yosichi ADDseika Seithapin IGIil
poduvathu enbathu illuku.
Neer indri amaiya ulagampol
Bootindri Amaiya Roomu.
PMseika Voicecall ONseika Share
seiyatheer Picturum CAMum.
paaduka Roomil sila paadal
athanpin mokkai poduka.
Textil Kadalai inbam athaninum
inbam Voiceil Poduvathu.
Mokkaiyil Mokkai Chatmokkai Immokkai
mokkaiku ellam thalai.
நீயும் நானும்
பெய்யென பெய்யும் மழையில்
மின்னென மின்னுது மின்னல்கள்,
இடியென இடிக்குது இடிகள்,
இவைகளுக்கு இடையே
மலரென மலர்ந்த மலராய்
குடையுடன் நீ..
இக்கவியுடன் நான்...
___________________________________
கரு நிலவுகள்
வெண்திரையில்
கரு நிலவுகள்...
உன் கண்திரையில்
உன் கருவிழிகள்..
____________________________________
தொலைத்தேன்
உன்னில் என்னை
தொலைத்து
என்னில் உன்னை
தேடுகிறேன்....
தொலைத்ததும் நானே...
தொலைந்ததும் நானே...
தவிப்பதும் நானே...
தவிர்ப்பது மட்டும்
நீயோ?
__________________________________________
சிறிய கவிதை
கண்டேன் உன்னை
தந்தேன் என்னை
அடைவேன் உன்னை
அடைவோம் விண்ணை..
_________________________________________________
மலர் சூடிய மலர்
புவியில் பூக்கும்
பூக்கள் எல்லாம்
உன் கூந்தலில்
வாழத் துடிக்கும்...
புண்ணியம் செய்த
பூக்கள் மட்டும்
உன் கூந்தலில்
சேர்ந்து மணக்கும்...
மலர்களை சூடிய மலரே,
என் உயிரின் சுடரே,
சூடுவேன் மலர் மாலையை உனக்கு
என்றும் நீ தானடி எனக்கு..
______________________________________
யுகமும் உன் முகமும்...
என் இதயத்தில்
நிறைந்திருக்கும் நீ
என் விழிமுன்
வாழ்கையில்
என் இமை
மூடும் கணம் கூட
எனக்கு யுகந்தான்....
என்னுள் என்றும்
உன் முகந்தான்...
________________________________________
நான் மனிதன்...
எந்நிலையிலும்
தந்நிலை மாறாதவன்
தலை சிறந்த மனிதன்....
தந்நிலை மாறியதன்
தவறை உணர்ந்து
மன்னிப்பு கோருபவன்
மனிதன்...
மன்னிபவன் தேவன்...
நான் மனிதன்...
______________________________________
வலிகள்
என் வலிகள்
என்னை விட
வலிமையனதோ?
அதனாலே
என் விழிகள்
வழியுதோ.....
____________________________________
கனவுகள்
என் விழியில்
உன் கனவுகளை
நான் காண வேண்டும்...
உன் விழியில்
என் கனவுகளை
நீ காண வேண்டும்...
நம் விழியில்
நாம் காணும் கனவுகள் யாவும்
நம்முன்னே நனவாக வேண்டும்...
கனவுகள்....
எதிர்காலத்தின் முன்னோட்டம்...
நினைவுகளின் தேரோட்டம்...
நிகழ்வுகளுக்கு உயிரோட்டம்...
_________________________________________
Friendship....
If you want to live in the world of love,
Show the world that you can love..
If you want to fly in the sky,
Keep the faith in the high
To fill the heart with full of love
Kill the hate if it is there.....
Share the care that you have,
With the friend whom you love..
Feel the joy of being a friend,
Show that joy to your Friend...
Smile is a curve in the face,
Breaks the ice with an ease
To feel and find a place called heaven,
Come to the Chat room called Chennai Seven..
The Josh and Glory of Chennai Seven,
earns the name called Chatters Heaven..
Rock your life with lot of friends,
Fun of friends never ends....
____________________________
காதல்
உன் விழிகளுக்குள்
என் விழிகளை
நான் காணும் போது
வாழ்ந்த வலி மறையுதடி...
வாழும் வழி தெரியுதடி..
இதன் பெயர் தான் காதலோ....
_______________________________
என் அருகில் நீ
என் அருகில் நீ இருந்தால்
எண்ணம் எல்லாம் வெற்றியின் பக்கம்...
என் அருகில் நீ நிலைத்திருந்தால்
நிலத்தில் நாம் விரும்பும் யாவும்
உனக்குச் சொந்தம்..
வாழ்வே வசந்தம்..
___________________________________
உயிரும் உணர்வும்...
உணர்வை உணர்வால்
உணர்வது
நட்பு..
உயிரை உயிரால்
உணர்வது
காதல்...
உணர்வை உயிரால்
உணர்ந்து உயிரை
உணர்வால் உணர்வது
திருமணம்...
_________________________________
என் விழியில் நீ
உன்னை கண்ட
என் விழிகள்
என்னை காண
மறுக்கிறதே ....
எதை காண
பார்த்தாலும் அதில்
உன் உருவம்
தெரிகிறதே ...
என் விழியில்
விழுந்த நீ என்
கருவிழியை விட்டு
பிரியலையே ...
நான் காணும்
உருவங்கள்
நம்மை பிரிக்க
விரும்பலையோ ...
அதன் காரணமாய்
என் விழிகளுக்குள்
அவை வர
விரும்பலையோ..
__________________________
காதல்
விழிகளில் நுழைந்து
உள்ளம் பகிர்ந்து
இதயம் புரிந்து
உயிரை உயிரால்
உணர்வதே காதல்....
___________________________
23 comments:
Chennai 7nil Aspire...
Inthe Jenmathil uneke ilai Expire
Aspire valthukal!!!!!
No words to speak aspire well done.... keep it up
u r the real hero of ch7..all the best for ur future and thanx for creating this blog for us..
semma jooper pa aspire,,, all the best n keep it up.. kalakeringga pa
ASPIRE -
A-Anubulla Arivaali
S-Super singer
P-Porumai ullavar
I-Iniya nanban
R- ??? :(
E-Energetic excellent
Aspire ur a chennai 7 shakespeare....
Nilal kooda
velicham ullavaraidhaan
thunaikku varum!
Unmaiyaana ‘NATPU’
Uyir ullavarai thunaikku varum !!!
-Thozhi Cindrella
excellent aspire ungal sevai ch7 ku thevai .vaalga aspire valarga chennai7 -varutham_illa_Valiban
neengal kuganthil HP, Paechil Sony...Parpatharku Mac Book, Thirammaiyil Dell... cost saving saving ill Compaq.. cost cuttting ill Toshibha...Mothaaathill neengal aanaivarukum piditha...(Acer)Aspire,. Aspire,, Aspire... Better Mass
great and cool as always.....thx 4 ths blog aspire -reeena84
kavithai anaithum inimai...
menmelum kavithaigal pala padaithu..
kavithaiyaai vazhga..
vetri padigalin mel
ungal paadham padhithu
vazhvil vetripera en vazhthukkal..
-Cindrella
THANX FOR UR WISH ASPIRE....SORRY I CANT ABLE TO CHAT WITH U TODAY... BECAUSE IM NOT IN MY HOMETOWN..HOPE UR BLOG WILL REACH MORE MILESTONES..ALL THE BEST..BY UR FRIEND VOICE VIVA ALIAS VISHNU VARDHAN
aspire....indha ulagam unnai vazhthum (kuppai style)
congrats aspire... winner of performance of the month..keep rocking and winning
Hi aspire how ru hope ur fine nice to see manychanges in blog day by day unfortunatley i was unable to participate in the contexts going on here auto ku vote panna mudiyala anyway keep on improving the blog bye take care wid regards sameera
aspire ningalum than uyir udan irukingala
Hi Aspire anaithu kavithaikalum enimai."un vizhikalukul"kavithai supero super...
divya...hai aspire very nice all kavithai.
hi aspire, Happy birthday. May this birthday gives u loads of happiness and success in your life...
Cindrella.
nice kavithai aspire thala
nice kavithai aspire thala
VERY FANTASTIC " KAVITHAI" ... UMADU PANI MENMELUM SIRAKKA EMMUDAIYA VALTHUKKAL.....
ANBUDAN,
NALAM...
Post a Comment