Hi Dudes, In This Page, You Can Find the Latest Updates Here.
JJ Rushin's கவிதை தொகுப்பு
உறவுகொள்!!!
உறவுகொள் உறவுகொள்
உலகோடு உறவுகொள்
உன்னதமாய் உறவுகொள்
உலகோடு உறவுகொள்
கடலோடும் அலையோடும்
காற்றோடும் மலரோடும்
உறவுகொள்
இன்பத்தை உணர்ந்துகொள்ள
இயற்கையோடு உறவுகொள்
ஒலியோடும் ஒளியோடும்
விசையோடும் வினையொடும்
உறவுகொள்
அறிவியலை அறிந்துகொள்ள
நின் அறிவோடு நீயே உறவுகொள்
நித்திரையின் சுகமறிய
உழைப்போடு உறவுகொள்
வறுமையின் சுமையரிய
பசியோடு உறவுகொள்
மானோடும் உறவுகொள்
மீனோடும் உறவுகொள்
குயில் குரலில் நீ பட
மயில் போல நடமாட
குயிலோடும் உறவுகொள்
மயிலோடும் உறவுகொள்
நூலோடு உறவுகொள்ள
நின் நுண்ணறிவை உணர்ந்துகொள்
வேலோடு உறவுகொள்
உன் வீரமதை தெரிந்துகொள்
நட்பின் நலமறிய
நெஞ்சோடு நட்புகொள்
நட்போடு உன் நண்பனோடு உறவுகொள்
உறவுகொள் உறவுகொள்
உலகோடு உறவுகொள்
____________________________________________________________________________________________________
உறவுகொள் உறவுகொள்
உலகோடு உறவுகொள்
உன்னதமாய் உறவுகொள்
உலகோடு உறவுகொள்
கடலோடும் அலையோடும்
காற்றோடும் மலரோடும்
உறவுகொள்
இன்பத்தை உணர்ந்துகொள்ள
இயற்கையோடு உறவுகொள்
ஒலியோடும் ஒளியோடும்
விசையோடும் வினையொடும்
உறவுகொள்
அறிவியலை அறிந்துகொள்ள
நின் அறிவோடு நீயே உறவுகொள்
நித்திரையின் சுகமறிய
உழைப்போடு உறவுகொள்
வறுமையின் சுமையரிய
பசியோடு உறவுகொள்
மானோடும் உறவுகொள்
மீனோடும் உறவுகொள்
குயில் குரலில் நீ பட
மயில் போல நடமாட
குயிலோடும் உறவுகொள்
மயிலோடும் உறவுகொள்
நூலோடு உறவுகொள்ள
நின் நுண்ணறிவை உணர்ந்துகொள்
வேலோடு உறவுகொள்
உன் வீரமதை தெரிந்துகொள்
நட்பின் நலமறிய
நெஞ்சோடு நட்புகொள்
நட்போடு உன் நண்பனோடு உறவுகொள்
உறவுகொள் உறவுகொள்
உலகோடு உறவுகொள்
____________________________________________________________________________________________________
இது ஒரு அன்னையின் வலி
மகனே நீ பிறந்த பொழுது தான நம் வீட்டு கொல்லைபுறத்தில் தென்னை கன்றை நட்டேன்... உனக்கு சோறு ஊற்றினேன் அதற்கு நீர் ஊற்றினேன்
நீயும் வளர்ந்தாய் தென்னையும் வளர்ந்தது . நி மேல் படிப்பு படிப்பதற்காக அமெரிக்கா சென்றாய் . இன்றும் நான்
நீர் ஊற்றிய தென்னை மரத்தின் நிழலில் அமர்ந்து தான் கடிதம்
எழுதிகிறேன்...
பரவாயில்லை மகனே என்றாவது ஒரு நாள் என்னிடம் இருந்து நீ
இமெயில் வரும் என்று நி அவ்வப்பொழுது சோதித்து பார்ப்பாய்
உன் அன்னைக்கு அவ்வளவு அறிவு கிடையாது .. என்றாவது ஒரு நாள் உன் மெயிலுக்கு தாய் இறந்து போனதாக சேதி
வந்து இருக்கும் ...அப்பொழுது என் பிணத்தை சுற்றி ஈக்கள் மொய்த்து
கொண்டு இருக்கும் ... இருந்தாலும் கூட பரவாயில்லை மகனே என்றாவது ஒரு நாள் உன்
அமெரிக்காவில் இறந்தவர்கள் கூட தொடர்பு கொள்ளுவதற்காக ஒரு இ.மெயில்
முகவரியை கண்டு பிடித்து தரும் .... அப்பொழுதாவது நாம் இருவரும்
பாசத்தோடு பேசி கொள்வோம் ...
வந்து இருக்கும் ...அப்பொழுது என் பிணத்தை சுற்றி ஈக்கள் மொய்த்து
கொண்டு இருக்கும் ... இருந்தாலும் கூட பரவாயில்லை மகனே என்றாவது ஒரு நாள் உன்
அமெரிக்காவில் இறந்தவர்கள் கூட தொடர்பு கொள்ளுவதற்காக ஒரு இ.மெயில்
முகவரியை கண்டு பிடித்து தரும் .... அப்பொழுதாவது நாம் இருவரும்
பாசத்தோடு பேசி கொள்வோம் ...
இப்படிக்கு
நான் .........................................................................
காற்று கதவை தட்டி விட்டு உள்ள வருவது இல்லை
அது இயற்கையின் முடிவு
அது போல் தான் என் காதலும்
அது உன் இதயத்துக்குள் அமைதியாக உள்ள சென்றது ..
என்றாவது ஒருநாள் என் காதலை
அது உனக்கு உணர்த்தும் ..
அது வரை நான் காத்து இருப்பேன்
என் காதலுக்காக என் காதலிக்காக .............
பெண்ணே ...!!!
உன் பின்னால் சுற்றும் போது
வலிக்க வில்லையடி என் கால்களுக்கு
உன்னை பற்றி எழுதும் போது
வலிக்க வில்லையடி என் கைகளுக்கு
உன்னை பற்றி பேசும் பொது
வலிக்க வில்லையடி என் இதல்களுக்கு
ஆனால் இப்படி நி மௌனமாய் இருப்பது
வலிக்கிறது என் மனசுக்கு ......
நான் உயிரோடு இருபத்து ஊருக்கே தெரியும்,
ஆனால்
என் உயிர் உன்னோடு இருப்பது
யாருக்கு தெரியும் ..........
காதலித்து பார் கடல் நீர் கூட இனிக்கும்
அவள் பாதங்கலில் பட்ட பிறகு ...
Thought From Vaaliban
Try to Say NO to Piracy ,bcz of 3 reasons 1.)PAYING FOR THEIR WORK .A music or a movie is produced with the effort of lot of people , we have to pay those creators 2.)REAL ENTERTAINMENT EXPERINCE the theater experience cant be given not even by the hight tech home theaters 3.) THE AUDIO QUALITY ----most of the pirated songs are around 64-128 kbps ..... do u know whats the quality of orignal track songs???????? 1411kbps..... just image we are hearing just 1/10th of a song . Support origInal music and taste the thunder
6 comments:
Hey Aspyee....
Really itz amazing your words flows touches the depth of my heart Keep rocking
With Love
Kevin Xalvis
Aspy, kavithai thogupu "meendum vendum" arumai, chanceless i felt innum konjam varigal irunthurkalamo nu thonuchu.... aspy... meendum vendum:) by beetz
thank u for posting my hiq
ur words r really gr8..especially the one abt periyar..kewl aspy
to mahi or singam: u showed us how to make ur desktop look good. we also wanted to know how to install that yazak software and protect iurself from getting booted, make a video of that and post it here
First chat room to have theme music... Ch07 becme a huge hit like IPL.. Am happy tat am one of them an senior of ch07 he he he ::)
great job dude
Post a Comment