Kaathal Pakkam

Hi Friends,

Feel the Feel of Love Here. This Page is Exclusively Dedicated for the most Fascinating Word Called "LOVE". Our Chatters have done some excellent creations for LOVE. This page is the collection of that. Express Your Thoughts on Love here. If you have something to say, you can do so in the comments column before.Hear the songs and read the page down.

Beetel's Vaseegara - The Romantic Number. Click here to hear more of Beets


காதல்

உன் விழிகளுக்குள்
என் விழிகளை
நான் காணும் போது
வாழ்ந்த வலி மறையுதடி...
வாழும் வழி தெரியுதடி..
இதன் பெயர் தான் காதலோ....
நீயும் நானும்

பெய்யென பெய்யும் மழையில்
மின்னென மின்னுது மின்னல்கள்,
இடியென இடிக்குது இடிகள்,
இவைகளுக்கு இடையே
மலரென மலர்ந்த மலராய்
குடையுடன் நீ..
இக்கவியுடன் நான்...

காதல் வெள்ளாமை

என்னில்
உன்னை விதைத்து
உன்னில்
என்னை விளைவிப்பதே
காதல்
வெள்ளாமை...



Akkam Pakkam - In Fatima's Voice Click Here to Hear her More





கண்களின் அனுமதி கேட்டா நான் உன்னை பார்த்தேன்..
இதயத்தின் அனுமதி கேட்டா நீ எனக்குள் வந்தாய் ...
நம் இருவரின் அனுமதி கேட்டா காதல் நமக்குள் வந்தது...
இப்பொழுது யார் அனுமதி கேட்டு நீ என்னை பிரிந்தாய்...
சொல் பெண்ணே...
இப்பொழுது யார் அனுமதி கேட்டு நீ என்னை பிரிந்தாய் ...



1 comment:

Unknown said...

2day only heard beets and fati vc in songs...OMG!!!1 simply amazing... Still more need it :) also auto va pathi oru alagana padininga na alaga irukum :P :P lol