கருவறையிலிருந்து கல்லறை வரை..
அன்று அவள் கருவறையில்
அவள் ஆசைப்பட்டாள்
நான் உருவம் பெற
தன் உயிரை சரி பாதி பிரித்து
எனக்கு கொடுத்தாள்.
நான் பிறந்தேன் மீதம்
உயிரயும் தந்தாள்
அன்று அவள் உயிர் நான்.
இன்று என் கல்லறையில்
அவள் ஆசை பட்டாள்
நான் உருவம் பெற அல்ல
மீண்டும் உயிர் பெற
உயிர் கொடுக்க அவள் இல்லை.
உயிர் பெற்றால்
மீண்டும் தேடி வருவேன்
உன் கருவறையை
என்றும் அவள் உயிர் நான்
இதயம்
காதல் சட்டத்தில் மட்டும் தான்
திருடியவரை விட பறிகொடுத்தவர்க்கு தான்
தண்டனை அதிகம்
( இதயம் )
திருடியவரை விட பறிகொடுத்தவர்க்கு தான்
தண்டனை அதிகம்
( இதயம் )
Circcraze - The Hossana Guy, Here tooo
Criccraze - Loosu Pennae by "Neengalae Purinchikonga"
No comments:
Post a Comment