தந்தையர் தினம்



தந்தை 

அன்னம் ஊட்டியது தாய்
அன்னம் ஈட்டியது தந்தை 
பாசம் பொழிந்தது தாய் 
நேசம் காத்தது தந்தை 

உலகம் காட்டியது தாய் 
உலகம் உணர்த்தியது தந்தை 
உள்ளத்தின் முதல் நாயகன் 
உலகத்தின் நாயகன் - தந்தை.

No comments: